'ரன் மெஷின்' ரோகித் சர்மா

Indian News

Indian News

Author 2019-11-04 01:40:38

img

டில்லி: இந்தியாவின் ரோகித் சர்மா, சர்வதேச 'டுவென்டி-20' அரங்கில் அதிக ரன் குவித்த வீரர்கள் பட்டியலில் கோஹ்லியை முந்தி முதலிடம் பிடித்தார்.

வங்கதேசத்துக்கு எதிரான முதல் 'டுவென்டி-20' போட்டியில் இந்தியாவின் ரோகித் சர்மா, தனது 8வது ரன்னை கடந்த போது சர்வதேச 'டுவென்டி-20' அரங்கில் அதிக ரன்கள் குவித்த வீரர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்தார். இவர், இதுவரை 99 போட்டியில் 4 சதம், 17 அரைசதம் உட்பட 2452 ரன்கள் எடுத்துள்ளார். இதனையடுத்து இந்தியாவின் விராத் கோஹ்லி (2450 ரன், 72 போட்டி) 2வது இடத்துக்கு தள்ளப்பட்டார்.

தோனியை முந்தினார்

* தவிர இவர், இந்த இலக்கை எட்டிய சர்வதேச வீரர்கள் பட்டியலில் 2வது இடத்தை பாகிஸ்தானின் அப்ரிதியுடன் (99) பகிர்ந்து கொண்டார்.

முதலிடத்தில் பாகிஸ்தானின் சோயிப் மாலிக் (111 போட்டி) உள்ளார்.

READ SOURCE

⚡️Fastest Live Score

Never miss any exciting cricket moment

OPEN