`உலகின் சிறந்த விக்கெட் கீப்பர்!’

FlashNewsTamil

FlashNewsTamil

Author 2019-10-02 11:30:08

img

சஹா டெஸ்ட் தொடருக்கு திரும்பியுள்ளது தொடர்பாக பேசிய கேப்டன் விராட் கோலி, `சஹா காயம் காரணமாக நீண்ட நாள்கள் விளையாட முடியாமல் போனது. என்னை பொறுத்தவரை அவர் தான் உலகின் சிறந்த விக்கெட் கீப்பர். கடந்த காலங்களில் இதனை அவர் செய்தும் காட்டியுள்ளார்’ எனத் தெரிவித்துள்ளார்.

READ SOURCE

⚡️Fastest Live Score

Never miss any exciting cricket moment

OPEN