அதிக இரட்டை சதம் அடித்த கேப்டன்களில் கோலி

Indian News

Indian News

Author 2019-10-12 02:23:36

img

இந்தியா – தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான இரண்டாவது போட்டியில் கோலி 254 ரன்கள் குவித்தார். அதிக இரட்டை சதம் அடித்த கேப்டன்களில் கோலி (7) முதல்வன் ஆனார். லாரா (5, விண்டீஸ்), ஸ்டீவ் ஸ்மித் (5, ஆஸி.,) அடுத்த இரு இடம் பெற்றனர். இந்திய டெஸ்ட் அரங்கில் கேப்டன் கோஹ்லி 7வது இரட்டை சதம் அடித்தார். இந்தியாவுக்கு இதுவரை கேப்டனாக இருந்த மற்ற 32 பேர், மொத்தம் 4 முறை மட்டும் இரட்டை சதம் அடித்தனர்

READ SOURCE

Experience triple speed

Never miss the exciting moment of the game

DOWNLOAD