அதிக சிக்சர்களை அடித்து ரோஹித் சாதனை

Dinaseithigal

Dinaseithigal

Author 2019-10-20 08:59:10

img

இந்திய – தென் ஆப்பிரிக்கா இடையேயான கடைசி டெஸ்ட் போட்டி நேற்று தொடங்கியது. முதலில் பேட்  செய்த இந்திய அணி முதல் நாள் ஆட்டநேர முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 224 ரன்கள் எடுத்துள்ளது. இந்த போட்டியில் ரோஹித் மீண்டும் சதம் அடித்தார். மேலும் அவர் டெஸ்ட் போட்டியில் பல சாதனைகளை முறியடித்து வருகிறார். டெஸ்ட் தொடர் ஒன்றில் அதிக சிக்சர்களை (17) அடித்த வகையில் சாதனை புரிந்தார் ரோஹித் சர்மா. இந்த ஆண்டிலும் அதிக சிக்சர்களை அடித்த வீரர் என்ற பெருமையையும் அவர் ஈட்டியுள்ளார். 4 டெஸ்ட்களில்தான் இந்த ஆண்டில் ஆடியுள்ளார் ரோஹித், அதில் சிக்சர்கள் சாதனை என்றால் அது சாதாரணமல்ல.

READ SOURCE

Experience triple speed

Never miss the exciting moment of the game

DOWNLOAD