அபுதாபியில் தொடங்கும் டி10 கிரிக்கெட் தொடர்

Indian News

Indian News

Author 2019-11-09 01:32:34

img

வரும் நவம்பர் 15 ஆம் தேதி அபுதாபியில் ஆரம்பமாகவுள்ள 10 ஓவர்கள் கொண்ட கிரிக்கெட் தொடரில் விளையாடுவதற்கு இலங்கையைச் சேர்ந்த 15 வீரர்கள் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். இந்த வீராகள் பட்டியலில் லசித் மலிங்க, ஏஞ்சலோ மெத்தியூஸ், குசல் ஜனித் பெரேரா, திசர பெரேரா, நுவான் பிரதீப் மற்றும் நிரோஷன் திக்வெல்ல, செஹான் ஜெயசூரிய, தசூன் சானக்க, வனிந்து ஹசரங்க, பானுக்க ராஜபக்ஷ, மலிந்த புஷ்பகுமார, துஷ்மந்த சமீர மற்றும் அசேல குணவர்தன ஆகியோர் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர்.

மேலும் புதுகங்களான கெவின் கோத்தேகொட, பிரபாத் ஜயசூரிய ஆகியோரும் உள்ளடக்கப்பட்டுள்ளனர். வரும் 15 ஆம் தேதி ஆரம்பாமாகும் இத்தொடர் 24 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

READ SOURCE

Experience triple speed

Never miss the exciting moment of the game

DOWNLOAD