அறிந்துகொள்வோம் சில விளையாட்டு செய்திகள்!

Indian News

Indian News

Author 2019-10-05 13:35:44

img

* ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடரில் இருந்து இடது கை மணிக்கட்டு காயம் காரணமாக விலகுவதாக ஸ்பெயின் நட்சத்திரம் ரபேல் நடால் அறிவித்துள்ளார்.

* சீன ஓபன் டென்னிஸ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவு கால் இறுதியில் இங்கிலாந்தின் ஆண்டி மர்ரே 2-6, 6-7 (3-7) என்ற நேர் செட்களில் டொமினிக் தீமிடம் (ஆஸ்திரியா) போராடி தோற்றார்.

* தமிழ்நாடு பிரிமியர் லீக் டி20 தொடரில் (டிஎன்பிஎல்) கிரிக்கெட் சூதாட்டம் உட்பட எவ்வித முறைகேடும் நடக்கவில்லை என விசாரணைக் குழு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

READ SOURCE

⚡️Fastest Live Score

Never miss any exciting cricket moment

OPEN