அஸ்வினின் சுழற்பந்தில் கதி கலங்கிய தென்னாபிரிக்கா அணி!

Seithi Valai

Seithi Valai

Author 2019-10-05 02:30:04

தென்னாபிரிக்கா இந்தியாவுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டிகள் நடந்து கொண்டு வருகிறது.

இதில் முதலில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இதில் இந்திய அணி சிறப்பாக விளையாடி 502 ரன்களை எடுத்து டிக்ளர் செய்தது.

imgThird party image reference

இதனை அடுத்து களமிறங்கியது தென்னாபிரிக்கா அணி. இந்தியாவின் பந்து வீச்சால் விக்கெட்டுகளை இழந்து தவித்தது தென்னாபிரிக்கா அணி. அதனை அடுத்து களமிறங்கிய தென்னாபிரிக்க வீரரான டீன் எல்கர் 287 பந்துகளில் 160 ரன்கள் எடுத்து சதம் வீழ்த்தினார். மற்றொரு முனையில் தென்னாபிரிக்கா அணியின் விக்கெட் கீப்பரான டீ காக் 163 பந்துகளில் 111 ரன்கள் எடுத்து சதம் அடித்துள்ளார்.

இதனை அடுத்து இந்திய அணியின் சிறந்த சுழற்பந்து வீச்சாளரான அஸ்வினின் பந்து வீச்சை சந்திக்க முடியாமல் தென்னாபிரிக்கா அணி திணறியது. அஸ்வினின் சுழற்பந்தால் தென்னாபிரிக்கா அணி ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டம் தடுமாறியது .அஸ்வினின் சிறந்த சுழற்பந்து வீச்சால் தென்னாபிரிக்கா அணியிடம் 5 விக்கெட்டுகளை சுலபமாக எடுத்தார்.

READ SOURCE

Experience triple speed

Never miss the exciting moment of the game

DOWNLOAD