ஆசிய மண்ணில் எல்கர், குயின்டன் டி காக் செய்த சாதனை

Indian News

Indian News

Author 2019-10-05 11:08:50

img

இந்தியா – தென் ஆப்பிரிக்கா இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்க்சில் 502/7 ரன்கள் குவித்து டிக்ளர் செய்தது. 502 ரன்களுக்கு மேல் அடிக்க தென் ஆப்பிரிக்க வீரர்கள் முதலில் திணறினர். பின் 6 வது விக்கெட்டுக்கு எல்கர், குயின்டன் டி காக்கிற்கு (164) ரன்கள் எடுத்தனர்.

இதன் மூலம் ஆசிய மண்ணில் 6 வது விக்கெட்டுக்கு அதிக ரன்கள் சேர்த்த ஜோடி என்ற பெருமை இவர்களுக்கு கிடைத்துள்ளது. இதற்கு முன் ஆசிய மண்ணில் 6 வது விக்கெட்டுக்கு அதிக ரன்கள் சேர்த்த ஜோடி ஹால், டி புருய்ன் ஜோடி கான்பூர் டெஸ்டில் 144 ரன்கள் எடுத்திருந்தது.

READ SOURCE

⚡️Fastest Live Score

Never miss any exciting cricket moment

OPEN