ஆப்கானிஸ்தான் அணி கேப்டனாக நீடிக்கும் ரஷித் கான் !!

Indian News

Indian News

Author 2019-10-26 10:24:53

img

வெஸ்ட் இண்டீஸ் – ஆப்கானிஸ்தான் அணிகள் 3 ஒருநாள், 3 டி20 மற்றும் ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாட உள்ளன. முதல் ஒருநாள் போட்டி வரும் 6-ஆமா தேதி தொடங்கவுள்ளது. இதில் ஆப்கானிஸ்தான் அணியின் கேப்டனாக ரஷித் கான் நீடிக்கிறார். இந்த தொடருக்கான ஆப்கானிஸ்தான் அணிகள் நேற்று வெளியிடப்பட்டது.

READ SOURCE

⚡️Fastest Live Score

Never miss any exciting cricket moment

OPEN