ஆஸ்திரேலிய அணிக்கு மீண்டும் கேப்டனாக ஸ்மித் .!

Indian News

Indian News

Author 2019-10-16 15:05:05

img

ஆஸ்திரேலிய அணி பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் சிக்கிய ஸ்மித் தடைக்கலாம் முடிந்து விளையாடி வருகிறார். தற்போது மீண்டும் அவரை கேப்டனாக்க ஆலோசனை செய்யப்பட்டு வருகிறது.

Smith to captain Australia again : ஆஸ்திரேலிய அணியின் முன்னணி பேட்ஸ்மேன் ஸ்டீவ் ஸ்மித். கடந்த 2018-ல் இவர் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி தென்ஆப்பிரிக்கா சென்று டெஸ்ட் போட்டியில் விளையாடியது.

அப்போது கேப் டவுனில் நடைபெற்ற 2-வது டெஸ்டின்போது ஆஸ்திரேலிய அணி பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் மாட்டியது.

READ SOURCE

⚡️Fastest Live Score

Never miss any exciting cricket moment

OPEN