ஆஸ்திரேலிய ‘ஏ’ அணியில் இருந்து நிக் மேட்டின்சன் விலகல்

Dinaseithigal

Dinaseithigal

Author 2019-11-10 09:33:58

img

பாகிஸ்தான்-ஆஸ்திரேலியா ‘ஏ’ அணிகள் இடையிலான 3 நாள் பயிற்சி கிரிக்கெட் போட்டி பெர்த்தில் நாளை தொடங்குகிறது. இந்த போட்டிக்கான ஆஸ்திரேலிய ‘ஏ’ அணியில் இடம் பிடித்து இருந்த நிக் மேட்டின்சன் மனஅழுத்தம் காரணமாக போட்டியில் இருந்து விலகி இருக்கிறார். 27 வயதான மேட்டின்சன் 3 டெஸ்ட் மற்றும் 6 இருபது ஓவர் போட்டியில் ஆஸ்திரேலிய அணிக்காக விளையாடி இருக்கிறார். அவருக்கு பதிலாக கேமரூன் பான்கிராப்ட் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

READ SOURCE

⚡️Fastest Live Score

Never miss any exciting cricket moment

OPEN