இந்தியாவின் வெற்றிக்கு காரணமான 6 வீரர்கள்!

VCAREU

VCAREU

Author 2019-10-07 10:30:25

இது போன்ற செய்திகளை உடனக்குடன் தெரிந்து கொள்ள எங்களது

VCAREU உடனே FOLLOW..COMMENT..LIKE..SHARE செய்க. உங்களது கருத்துகளை உடனே பதிவிடுங்கள் .

மேலும் எங்களது சுட சுட செய்திகளை படித்து மகிழுங்கள்.

LIKE..FOLLOW..COMMENT..SHARE

ரோஹித் சர்மா

முதல் டெஸ்ட் போட்டியில் ரோஹித் சர்மா, தென்னாப்பிரிக்க அணியை மிரட்டினார். 176 & 127 ரன்கள் குவித்து அசத்தினார்.

imgThird party image reference

மாயங்க் அகர்வால்

மயங்க் அகர்வால், 215 ரன்கள் குவித்து தன் முதல் டெஸ்ட் சதத்தை இரட்டை சதமாக மாற்றி அசத்தினார்.

அஸ்வின்

அஸ்வின் எடுத்த 7 விக்கெட்கள் தான் இந்திய அணியை முதல் இன்னிங்க்ஸில் காப்பாற்றியது..

புஜாரா

புஜாரா 81 ரன்கள் குவித்தார். 13 போருடன், 2 சிக்ஸ் கூட அடித்து இருந்தார்

ஜடேஜா எடுத்த 4 விக்கெட்

ஒரே ஓவரில் 3 விக்கெட்கள் வீழ்த்தி தென்னாப்பிரிக்க அணியை நிலைகுலைய வைத்தார்.

ஷமி

ஐந்து விக்கெட்கள் வீழ்த்திய ஷமி, அதில் நான்கு பவுல்டு அவுட் செய்து அசத்தினார்.

இது போன்ற செய்திகளை உடனக்குடன் தெரிந்து கொள்ள எங்களது

VCAREU உடனே FOLLOW..COMMENT..LIKE..SHARE செய்க. உங்களது கருத்துகளை உடனே பதிவிடுங்கள் .

மேலும் எங்களது சுட சுட செய்திகளை படித்து மகிழுங்கள்.

LIKE..FOLLOW..COMMENT..SHARE

READ SOURCE

Experience triple speed

Never miss the exciting moment of the game

DOWNLOAD