இந்தியா அதிரடி ஆட்டம் தென் ஆப்பிரிக்கா நடுங்கியது!

PEARL NEWS

PEARL NEWS

Author 2019-10-12 01:58:01

இது போன்ற செய்திகளை உடனக்குடன் தெரிந்து கொள்ள எங்களது

PEARL NEWS உடனே FOLLOW..COMMENT..LIKE..SHARE செய்க. உங்களது கருத்துகளை உடனே பதிவிடுங்கள். மேலும் எங்களது சுட சுட செய்திகளை படித்து மகிழுங்கள்.

LIKE..FOLLOW..COMMENT .. SHARE

டாஸ் வென்ற கோலி பேட்டிங்கை தேர்வு செய்தார். மயங்க் அகர்வால் சதமடித்து 108 ரன்னிலும், புஜாரா 58 ரன்னிலும், ரகானே 59 ரன்னிலும், ஜடேஜா 91 ரன்னிலும் அவுட்டாகினர். விராட் கோலி 254 ரன்னுடன் அவுட்டாகாமல் உள்ளார். 

imgThird party image reference

இந்தியா 5 விக்கெட் இழப்புக்கு 601 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. 

2ம் நாள் ஆட்ட முடிவில் தென் ஆப்பிரிக்கா அணி 3 விக்கெட் இழப்புக்கு 36 ரன்கள் எடுத்துது.

இது போன்ற செய்திகளை உடனக்குடன் தெரிந்து கொள்ள எங்களது

PEARL NEWS உடனே FOLLOW..COMMENT..LIKE..SHARE செய்க. உங்களது கருத்துகளை உடனே பதிவிடுங்கள். மேலும் எங்களது சுட சுட செய்திகளை படித்து மகிழுங்கள்.

LIKE..FOLLOW..COMMENT .. SHARE

READ SOURCE

Experience triple speed

Never miss the exciting moment of the game

DOWNLOAD