இந்தியா-வங்கதேசம் தொடருக்காக முழு அட்டவணை

Indian News

Indian News

Author 2019-10-21 00:21:38

img

இந்தியா-வங்கதேசம் தொடருக்காக முழு அட்டவணையை பிசிசிஐ மற்றும் வங்கதேச கிரிக்கெட் வாரியம் இன்று வெளியிட்டது. போட்டிக்கான முழு விவரங்கள் இதோ..

முதல் டி20: நவம்பர் 3, இரவு 7 மணி, புதுதில்லி

2-வது டி20: நவம்பர் 7, இரவு 7 மணி, ராஜ்காட்

3-வது டி20: நவம்பர் 10, இரவு 7 மணி, நாக்பூர்

முதல் டெஸ்ட்: நவம்பர் 14, காலை 9.30 மணி, இந்தூர்

2-வது டெஸ்ட்: நவம்பர் 22, காலை 9.30 மணி, கொல்கத்தா

READ SOURCE

Experience triple speed

Never miss the exciting moment of the game

DOWNLOAD