இந்தியா வந்தது வங்கதேச கிரிக்கெட் அணி

Puthiyathalaimurai

Puthiyathalaimurai

Author 2019-10-31 16:28:04

img

இந்தியாவுடன் டெஸ்ட் மற்றும் டி20 தொடர்களில் பங்கேற்கவுள்ள வங்கதேச கிரிக்கெட் அணி டெல்லி வந்தடைந்தது.

img

இந்தியாவுடனான முதலாவது டி20 போட்டி வருகிற 3 ஆம் தேதி டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த டி20 தொடருக்கு ரோகித் சர்மா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். வங்கதேசம் டி20 தொடரில் இருந்து கோலிக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது.

img வங்கதேசம் அணிக்கு மெகமத்துல்லா ரியாத் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். சூதாட்டப் புகாரில் சிக்கியுள்ள வங்கதேச அணியின் நட்சத்திர வீரர் ஷகிப் அல் ஹசனுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர் இந்தியாவுக்கு எதிரான தொடரில் பங்கேற்கவில்லை.

READ SOURCE

⚡️Fastest Live Score

Never miss any exciting cricket moment

OPEN