இந்திய அணியின் இந்த நிலமைக்கு ரோகித் சர்மா தான் காரணம்

Thedalin vizhi

Thedalin vizhi

Author 2019-10-20 17:26:23

imgThird party image reference

இந்தியாவிற்க்கும் தென் ஆப்பிரிக்காவிற்க்கும் இடையே 3 டெஸ்ட் போட்டிகள் நடைப்பெறுகிறது இதில் இரண்டு டெஸ்ட் போட்டிகள் நிறைவடைந்த நிலையில் 3 வது டெஸ்ட் போட்டியானது ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நேற்று தொடங்கியது 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 224 ரன்களை எடுத்திருந்தது . ரோகித் 117 ரன்களுடனும் ஆட்டம் இழக்கமால் இருந்தார் இந்நிலையில் இன்று தொடங்கிய ஆட்டத்தில் ரோகித் சர்மா அதிரடியாக ஆட்டத்தை வெளிப்படுத்தி 212 ரன்களும் (255 பந்துகள் 28 பவுண்டரிகள், 6 சிக்சர்கள்) ரன்கள் எடுத்து கேட்ச் கொடுத்து வெளியேறினார் மற்றும் இதன் மூலம் அணியை முன்னனிலைக்கு கொண்டு சென்றார் இதில் தென் ஆப்பிரிக்கா விற்க்கு எதிரான ஆட்டத்தில் இரட்டை சதத்தை அடித்து தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்

READ SOURCE

Experience triple speed

Never miss the exciting moment of the game

DOWNLOAD