இந்திய அணியில் ஒரு பெரிய தடுமாற்றம்! பும்ரா விலகல்

Enternewsbell

Enternewsbell

Author 2019-09-25 14:31:07

இப்போது கிரிக்கெட்டில் இந்திய அணியும் தென்னாப்பிரிக்கா அணியும் மோதி கொண்டிருக்கிறார்கள்.முதல் டி20 தொடர் மழையினால் இந்த ஆட்டமே தடைசெய்யப்பட்டது அதற்கு பின் இரண்டாவது டி20 தொடர் இந்தியாவின் அதிரடி ஆட்டத்தால் இந்தியா வெற்றி பெற்றது அதற்கு பிறகு தென் ஆப்பிரிக்காவும் இந்திய அணியும் மோதும் போது இந்திய அணியில் ஒரு சின்ன சரிவு ஏற்பட்டது அதனால் இந்திய அணியின் தோல்வி ஆகிவிட்டது.

imgThird party image reference

இப்போது அக்டோபர் இரண்டாம் தேதி முதல் டெஸ்ட் போட்டி இந்தியாவுக்கும் தென் ஆப்பிரிக்காவுக்கும். அதில் நம் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரிட் பும்ரா விலகல். இந்த டெஸ்ட் தொடரில் சவுத்ஆப்ரிக்கா உடன் முழுவதுமாக வில்லகபட்டுளார். ஒரு சிறு முதுகு காயத்தினால் பும்ராவுக்கு விளையாட முடியாமல் ஆகிவிட்டது.

imgThird party image reference

கடைசியாக இந்திய மைதானத்தில் தென் ஆப்பிரிக்கா உடன் விளையாட வேண்டும் என்ற ஆர்வத்துடன் இருந்த பும்ராவுக்கு காயம் ஆகிவிட்டது. டெஸ்ட் தொடரில் பும்ரா இதுவரை 12 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 72 விக்கெட்டுகளை எடுத்து இருக்கிறார். மேலும் அவருக்கு பதிலாக இந்திய அணியில் இப்போது வேகப்பந்துவீச்சாளர் உமேஷ் யாதவ் விளையாட உள்ளார். கடைசியாக உமேஷ் யாதவ் விளையாடினது கடந்த ஆண்டு ஆஸ்திரேலியாவுடன் தான். பும்ரா இல்லாமல் இந்திய அணி என்ன ஆகப் போகுது என்று தான் தெரியவில்லை.

மேலும் இதுபோன்ற தகவல்களை தெரிந்து கொள்ள இந்த பக்கத்தை பின்தொடருங்கள் மேலும் மஞ்சள் நிற பட்டனை அழுத்தவும். இதில் வேறு ஏதாவது கருத்து இருந்தால் கமெண்ட் மூலமாக சொல்லுங்கள்

READ SOURCE

Experience triple speed

Never miss the exciting moment of the game

DOWNLOAD