இந்திய அணி மற்ற அணிகளை மிரட்டி வருகிறது - பிரையன் லாரா

Indian News

Indian News

Author 2019-10-21 00:28:13

img

வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஜாம்பவான் பிரையன் லாரா இந்திய அணி வீரர்களை புகழ்ந்து பேசியுள்ளார். 1980 மற்றும் 90களில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் வேகப்பந்து வீச்சை எதிர்கொள்வது மிகவும் அபாயகரமானது. அதேபோல் தற்போது இந்திய அணி தனது வேகப்பந்து வீச்சில் மற்ற அணிகளை மிரட்டி வருகிறது. அவர்களின் பந்துவீச்சை எதிர்கொள்வதற்கு தனி தைரியம் தேவை.

READ SOURCE

⚡️Fastest Live Score

Never miss any exciting cricket moment

OPEN