இந்திய அணி முதல் இன்னிங்க்சில் 601 ரன்கள்

Indian News

Indian News

Author 2019-10-12 00:51:04

img

இந்தியா – தென் ஆப்பிரிக்க இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி நேற்று தொடங்கியது. முதல் நாள் ஆட்ட முடிவில் இந்திய அணி 3 விக்கெட் இழந்து 273 ரன்கள் எடுத்தது. இன்று இரண்டாவது நாள் ஆட்டத்தை தொடங்கிய இந்திய அணி சிறப்பாக விளையாடி 5 விக்கெட் இழந்து 601 ரன்கள் எடுத்த போது டிக்ளேர் செய்தது. விராட் கோலி 250 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார்.

READ SOURCE

⚡️Fastest Live Score

Never miss any exciting cricket moment

OPEN