இந்த அணி சூதாட்டதில் ஈடுபடவில்லை

Indian News

Indian News

Author 2019-10-03 23:54:02

img

சமீபத்தில் தமிழ்நாடு ப்ரீமியர் லீக் போட்டியில் பங்கேற்ற வீரர்களை சூதாட்ட தரகர்கள் அணுகியதாக புகார் எழுந்தது. வீரர்கள் கொடுத்த தகவலின் பேரில் இந்தச் சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது. இந்தக் குற்றச்சாட்டை தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் திட்டவட்டமாக மறுத்தது.

தமிழகத்தில் நடக்கும் டி.என்.பி.எல் போட்டிக்குக் களங்கம் விளைவிக்கும் நோக்கில் இதுபோன்ற வதந்திகள் பரப்பப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டது. தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தால் அமைக்கப்பட்ட குழு வீரர்களிடம் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்துள்ளது. இதுதொடர்பாகத் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,`டி.என்.பி.எல் போட்டிகளில் விசாரணை நடத்துமளவுக்கு எந்த முறைகேடும் நடக்கவில்லை.

READ SOURCE

Experience triple speed

Never miss the exciting moment of the game

DOWNLOAD