இந்த டெஸ்ட் போட்டியிலும் சதம் அடித்தார்

Indian News

Indian News

Author 2019-10-11 00:11:51

img

இந்தியா-தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான 2 ஆவது டெஸ்ட் போட்டியில், டாஸ் வென்ற இந்திய அணி முதல் பேட்டிங்கில் களமிறங்கியது. அகர்வால் 195 பந்துகளில் 108 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். இந்நிலையில் தனது இரண்டாவது டெஸ்ட் சதத்தை பதிவு செய்துள்ளார்.

READ SOURCE

⚡️Fastest Live Score

Never miss any exciting cricket moment

OPEN