இந்த வீரர்களை சோதித்து பார்க்க இந்திய அணி முடிவு

Indian News

Indian News

Author 2019-10-20 10:09:08

img

அடுத்த மாதம் நடைபெற உள்ள வங்கதேச அணிக்கு எதிரான டி20 போட்டித் தொடரில் இந்திய அணியில் சில மாற்றங்கள் செய்யப்படும் என எதிர்பார்க்கலாம். அடுத்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடக்கும் டி20 உலகக் கோப்பைப் போட்டிக்கு தயார் செய்ய சஞ்சு சாம்ஸன், சிவம் துபே,சுப்மான் கில்,கர்நாடக வீரர் கே.கவுதம் ஆகியோருக்கு வங்கதேசத்துக்கு எதிரான டி20 தொடரில் வாய்ப்பளித்து சோதித்துப் பார்க்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதனை வரும் 24-ம் தேதி தேர்வுக் குழு உறுதி செய்யும் என எதிர்பார்க்கலாம்.

READ SOURCE

Experience triple speed

Never miss the exciting moment of the game

DOWNLOAD