இரண்டாவது டி20 இலங்கை அணி பேட்டிங்

Dinaseithigal

Dinaseithigal

Author 2019-10-07 14:12:05

img

பாகிஸ்தான் நாட்டில் இலங்கை அணி சுற்றுப்பயணம் செய்து ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடி வருகிறது.  ஒருநாள் தொடர் முடிந்த நிலையில் தற்போது டி20 தொடர் நடைபெற்று வருகிறது. இரு அணிகளுக்கு இடையேயான இரண்டாவது போட்டி இன்று நடைபெறுகிறது. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்துள்ளது .

READ SOURCE

Experience triple speed

Never miss the exciting moment of the game

DOWNLOAD