இரண்டு சதத்தை பற்றி பேசிய ரோகித்

Indian News

Indian News

Author 2019-10-07 02:27:49

img

முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது. இந்த போட்டியில் இரு இன்னிங்ஸ்கள் சதம் உட்பட தொடக்க வீரராக ரோஹித் சர்மா சிலபல சாதனைகளை நிகழ்த்தி உள்ளார். இது குறித்து அவர் எனக்கு இந்த வாய்ப்பை அளித்த அனைவருக்கும் நன்றி. கவனம் டெஸ்ட்டை வெல்வதில்தான் இருந்தது. ஒரு கட்டத்தில் நான் தொடங்க வேண்டி வரலாம் என்று எனக்கு 2 ஆண்டுகளுக்கு முன்பே தெரிவிக்கப்பட்டது. முழு கவனமும் களத்தில் மகிழ்ச்சியுடன் ஆட வேண்டும் என கூறினார்.

READ SOURCE

Experience triple speed

Never miss the exciting moment of the game

DOWNLOAD