இலங்கை-பாகிஸ்தான் முதல் ஒருநாள் போட்டி: மழையால் ரத்து

Indian News

Indian News

Author 2019-09-28 03:54:00

img

10 ஆண்டுகள் கழித்து கராச்சியில் நடைபெறவிருந்த இலங்கை-பாகிஸ்தான் முதல் ஒருநாள் ஆட்டம் மழையால் ரத்து செய்யப்பட்டது.

கடந்த 2009-ஆம் ஆண்டு லாகூரில் கிரிக்கெட் போட்டியில் பங்கேற்பதற்காக பஸ்சில் சென்ற இலங்கை அணியினர் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் 6 வீரர்கள் காயமடைந்தனர். 8 பேர் உயிரிழந்தனர்.

அது முதல் பாகிஸ்தானில் எந்த சர்வதேச போட்டியிலும் பங்கேற்று ஆட அணிகள் முன்வரவில்லை. பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் பெருமுயற்சி எடுத்தும் எந்த அணி வரவில்லை. இதனால் அதன் சொந்த தொடர்கள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வந்தது.

READ SOURCE

⚡️Fastest Live Score

Never miss any exciting cricket moment

OPEN