இவர்தான் சிறந்த விக்கெட் கீப்பர் - கோலி கருத்து .!

Indian News

Indian News

Author 2019-10-02 15:04:31

img

தென்னாபிரிக்க அணியிக்கு இடையேயான டெஸ்ட் போட்டியில் இருந்து பண்ட் நீக்கப்பட்டதை தொடர்ந்து, விராட் பேட்டி ஒன்றில் யார் சிறந்த விக்கெட் கீப்பர் என்று கூறியுள்ளார்.

Interview With Virat Kohli : மூன்று வகை கிரிக்கெட்டிற்கும் ரிஷப் பந்த்-ஐ நீண்ட கால விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக ரிஷப் பந்த்-ஐ உருவாக்க முயற்சி எடுத்து வருகிறோம்.

அவருக்கு போதுமான அளவு வாய்ப்புகள் வழங்கப்படும் என்று இந்திய கிரிக்கெட் அணி நிர்வாகம் தெரிவித்தது.

READ SOURCE

⚡️Fastest Live Score

Never miss any exciting cricket moment

OPEN