உமேஷ் யாதவ் பறக்கவிட்டு 5 சிக்சர்கள்

Indian News

Indian News

Author 2019-10-21 00:09:13

img

இந்தியா – தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான கடைசி டெஸ்ட் போட்டி நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி இந்திய அணி முதல் இன்னிங்க்சில் 497/9 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. உமேஷ் யாதவ் 10 பந்துகளில் 31 ரன்கள் அடித்தார். தென் ஆப்பிரிக்க வீரர் லிண்டு ஓவரில் உமேஷ் யாதவ் 3 சிக்சர்களை பறக்கவிட்டு இந்திய வீரர்களையும் ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தினார். மொத்தமாக 5 சிக்சர்கள் அடித்து வெளியேறினார்.

READ SOURCE

Experience triple speed

Never miss the exciting moment of the game

DOWNLOAD