உலககோப்பை அணியில் இடம் கிடைக்குமா?

Indian News

Indian News

Author 2019-11-08 17:35:56

img

தமிழக அணி கேப்டன் தினேஷ் கார்த்திக் சமீபத்தில் நடைபெற்ற விஜய் ஹசாரே தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். கூடவே அணியை இறுதிப் போட்டி வரை கொண்டுச் சென்றார். டோனி இடத்தை ஈடு செய்யும் வகையில் திறமையான, அனுபவம் வாய்ந்த விக்கெட் கீப்பர் இந்திய அணிக்கு இன்னும் கிடைக்கவில்லை. எனவே நல்ல ஆட்டத்திறனில் இருக்கும் தினேஷ் கார்த்திகிற்கு அந்த வாய்ப்பு கிடைக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். அதனால் ஆஸ்திரேலியாவில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியில் தனக்கு இடம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறார். விரைவில் நடைபெற உள்ள சையத் முஷ்டக் அலி கோப்பைக்கான டி20 போட்டியிலும் அவர் கலக்குவார் என்று எதிர்பார்க்கலாம்.

READ SOURCE

Experience triple speed

Never miss the exciting moment of the game

DOWNLOAD