உலகக்கோப்பைக்கு தகுதி பெரும் அந்த நான்கு அணிகள்

Indian News

Indian News

Author 2019-10-28 23:23:47

2020 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 18-ந்தேதி ஐசிசி டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் தொடங்குகிறது. இதற்கான தகுதி சுற்று துபாய் மற்றும் அபு தாயில் நடைபெற்று வருகிறது. இதில் 12 அணிகள் பங்கேற்றுள்ளன. தற்போது வரை நடந்து முடிந்துள்ள ஆட்டத்தில் பப்புவா நியூ கினியா, அயர்லாந்து அணி உலகக்கோப்பைக்கு தகுதி பெற்றுள்ளது.

அடுத்த நான்கு இடத்தில இருக்கும் அணிகள் இலங்கை, வங்காளதேசம் உள்பட 8 அணிகள் மோதும். இதில் வெற்றிபெறும் நான்கு அணிகள் சூப்பர் 12 சுற்றுக்கு முன்னேறும்.

READ SOURCE

Experience triple speed

Never miss the exciting moment of the game

DOWNLOAD