எனது சாதனையை அஸ்வின் முறியடிப்பார். ஹர்பஹஜன் அதிரடி.

Tamilsite1028

Tamilsite1028

Author 2019-10-10 01:14:44

imgThird party image reference

டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிவிரைவாக 350 விக்கெட்டுகள் எடுத்து சாதனை படைத்துள்ளார் அஸ்வின். 66 டெஸ்ட் போட்டிகள் மட்டுமே விளையாடியுள்ள அஸ்வின் 350 விக்கெட்டுகள் எடுத்துள்ளார்.

imgThird party image reference

இதுகுறித்து பேசியுள்ள ஹர்பஹஜன் சிங் அஸ்வின் சிறப்பாக பந்து வீசுகிறார். அவர் எனது சாதனையை கண்டிப்பாக முறியடிப்பர். அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் 600 விக்கெட்டுகளை மேல் எடுப்பார்.

READ SOURCE

Experience triple speed

Never miss the exciting moment of the game

DOWNLOAD