ஐசிசி டெஸ்ட் உலக சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியல்

Indian News

Indian News

Author 2019-10-07 02:22:43

img

இந்தியா – தென்னாப்பிரிக்கா இடையேயான முதல் டெஸ்ட் போட்டி விசாகப்பட்டினத்தில் கடந்த 2ம் தேதி தொடங்கியது. இதில் 203 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி கணக்கீட்டின்படி, ஒரு போட்டியில் வென்றால் 40 புள்ளிகள். எனவே 40 புள்ளிகளை பெற்ற இந்திய அணி 160 புள்ளிகளுடன் ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் முதலிடத்தில் நீடிக்கிறது.

PositionTeamMatchesWonLostDrawnPoints
1India3300160
2New Zealand211060
3Sri Lanka211060
4Australia522156
5England522156
6South Africa10100
7West Indies20200
8Bangladesh00000
9Pakistan00000

READ SOURCE

Experience triple speed

Never miss the exciting moment of the game

DOWNLOAD