ஒரு இன்னிங்சில் அதிக ரன்கள் எடுத்த இந்திய கேப்டன்

Indian News

Indian News

Author 2019-10-12 02:25:49

img

டெஸ்ட் அரங்கில் ஒரு இன்னிங்சில் அதிக ரன்கள் எடுத்த இந்திய கேப்டன் ஆனார் கோஹ்லி (254). இதற்கு முன் கோஹ்லி 243, 235 ரன்கள் எடுத்தார். தோனி (224) அடுத்த இடத்தில் உள்ளார். தென் ஆப்ரிக்க அணிக்கு எதிராக ஒரு இன்னிங்சில் அதிக ரன்கள் எடுத்த கேப்டன்களில் கோலி (254) 4வது இடம் பெற்றார். முதல் 3 இடத்தில் ஜெயவர்தனா (374, இலங்கை), பிளமிங் (262, நியூசி.,), மைக்கேல் கிளார்க் (259, ஆஸி.,) உள்ளனர்.

READ SOURCE

⚡️Fastest Live Score

Never miss any exciting cricket moment

OPEN