ஒரே போட்டியில் ஆஸ்திரேலியா, இலங்கை வீராங்கனைகள் சதம்

Indian News

Indian News

Author 2019-09-29 20:27:02

img

முதல் டி20 ஆட்டம் சிட்னியில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங் தேர்வு செய்தது. இதில் அட்டப்பட்டு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த யசோதா 7 ரன்னில் ஆட்டமிழந்தார். அதன்பின் வந்த வீராங்கனைகள் சொற்ப ரன்களில் வெளியேறினாலும், அட்டப்பட்டு சிறப்பாக விளையாடி சதம் அடித்தார். அவர் 66 பந்தில் 12 பவுண்டரி, 6 சிக்சர்களுடன் 113 ரன்கள் குவித்தார். இதன்மூலம் ஒரே போட்டியில் எதிரணி வீராங்கனைகள் சதம் அடித்து சாதனையை பதிவு செய்தனர்.

என்றாலும் இலங்கை அணி 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 176 ரன்கள் மட்டுமே சேர்த்தது. இதனால் 41 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியத் தழுவியது. ஆஸ்திரேலியா வீராங்கனை மூனே-க்கு இது 2-வது சதமாகும்.

இதன்மூலம் டி20 போட்டியில் ஒன்றிற்கு மேற்பட்ட சதங்கள் அடித்த வீராங்கனைகள் பட்டியலில் 2-வது இடத்தை பிடித்துள்ளார். இதற்கு முன் மெக் லேனிங் இரண்டு முறை சதம் அடித்துள்ளார். மேலும், சிக்சர்கள் ஏதும் இல்லாமல் சதம் அடித்த முதல் வீராங்கனை என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.

READ SOURCE

⚡️Fastest Live Score

Never miss any exciting cricket moment

OPEN