ஒரே மேட்ச் - ரோஹித் சர்மா மிரட்டிய உலக சாதனைகள்!

VCAREU

VCAREU

Author 2019-10-06 09:52:23

இது போன்ற செய்திகளை உடனக்குடன் தெரிந்து கொள்ள எங்களது

VCAREU உடனே FOLLOW..COMMENT..LIKE..SHARE செய்க. உங்களது கருத்துகளை உடனே பதிவிடுங்கள் .

மேலும் எங்களது சுட சுட செய்திகளை படித்து மகிழுங்கள்.

LIKE..FOLLOW..COMMENT..SHARE

துவக்க வீரராக அறிமுகப் போட்டியில் அதிக ரன்கள் தென்னாப்பிரிக்க வீரர் வெசல்ஸ் 208 ரன்கள் எடுத்து இருந்தார். அதை முந்தி ரோஹித் 303 ரன்கள் குவித்தார்.

imgThird party image reference

இந்திய மண்ணில் ஒரே போட்டியில் அதிக சிக்ஸ் அடித்த வீரர் டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 என போட்டிகளிலும் தன் வசம் வைத்துள்ளார் .

imgThird party image reference

13 சிக்ஸ் அடித்த ரோஹித், ஒரே டெஸ்டில் அதிக சிக்ஸ் அடித்த வாசிம் அக்ரமின் (12 சிக்ஸ்) 23 ஆண்டு சாதனையை முறியடித்தார் .

இரண்டு இன்னிங்க்ஸிலும் சதம் அடித்த ரோஹித், துவக்க வீரராக முதல் போட்டியில் இரண்டு சதம் அடித்த முதல் வீரர் என்ற புதிய சாதனையையும் படைத்துள்ளார்.

imgThird party image reference

பேட்டிங் சராசரி வைத்துள்ள வீரர்கள் வரிசையில் ஆஸ்திரேலிய ஜாம்பவான் டான் பிராட்மேனை முந்தி 100க்கும் மேல் சராசரி வைத்துள்ளார். டான் பிராட்மன் 98.22 சராசரி மட்டுமே வைத்துள்ளார்.

இது போன்ற செய்திகளை உடனக்குடன் தெரிந்து கொள்ள எங்களது

VCAREU உடனே FOLLOW..COMMENT..LIKE..SHARE செய்க. உங்களது கருத்துகளை உடனே பதிவிடுங்கள் .

மேலும் எங்களது சுட சுட செய்திகளை படித்து மகிழுங்கள்.

LIKE..FOLLOW..COMMENT..SHARE

READ SOURCE

⚡️Fastest Live Score

Never miss any exciting cricket moment

OPEN