கங்குலி-கோஹ்லி சந்திப்பு

Indian News

Indian News

Author 2019-10-25 06:06:13

img

மும்பை: பி.சி.சி.ஐ., தலைவர் கங்குலியை, இந்திய அணி கேப்டன் கோஹ்லி மும்பையில் சந்தித்து பேசினார்.

இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் கோஹ்லி 30. மும்பையில் தனியார் நிகழ்ச்சியில் பங்கேற்றார். இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) தலைவர் கங்குலி குறித்து கூறுகையில்,''கங்குலியை இதற்கு முன் சந்தித்துள்ளேன். இந்திய அணிக்காக பல ஆண்டுகள் விளையாடியுள்ளார். தற்போது இப்படி ஒரு நிலையில் சந்திப்போம் என யாருக்குத் தெரியும்,'' என்றார்.

இதன் பின் வங்கதேச அணிக்கு எதிரான இந்திய அணி தேர்வுக்குழு கூட்டத்தில் பங்கேற்கச் சென்றார். இதற்கு முன் கங்குலியை சந்தித்துப் பேசினார்.

அப்போது ரோகித் சர்மா, செயலர் ஜெய் ஷா உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

READ SOURCE

⚡️Fastest Live Score

Never miss any exciting cricket moment

OPEN