கடந்த காலத்தை மாற்ற முடியாதே..!

FlashNewsTamil

FlashNewsTamil

Author 2019-10-16 16:30:52

img

`இனிமேல் ஆட்டம் சமனில் முடிந்தால் சூப்பர் ஓவர் முறையைக் கொண்டு மட்டுமே முடிவுகள் அறியப்படும். பவுண்டரிகள் அடிப்படையிலான விதிமுறைகள் நீக்கப்படுகின்றன' என ஐசிசி அறிவித்துள்ளது. சர்ச்சைக்குரிய விதி மாற்றப்பட்டது குறித்து `கடந்த காலத்தை நம்மால் மாற்ற முடியாது. நடந்தது நடந்தாகவே இருக்கட்டும்' என நியூசிலாந்து தெரிவித்துள்ளது.

READ SOURCE

Experience triple speed

Never miss the exciting moment of the game

DOWNLOAD