கடைசி டெஸ்ட் போட்டி காண இலவச டிக்கெட்டு

Indian News

Indian News

Author 2019-10-19 00:29:36

img

இந்தியா – தென் ஆப்ரிக்க அணிகளுக்கு இடையேயான கடைசி டெஸ்ட் போட்டி நாளை ராஞ்சியில் நடக்கிறது. இந்திய ராணுவம், துணை ராணுவ படையினர், ஜார்க்கண்ட் போலீசார் என இவர்களை கவுரவிக்கும் வகையில், இந்தியா, தென் ஆப்ரிக்க அணிகள் மோதும் மூன்றாவது டெஸ்ட் போட்டியை காண, 5000 இலவச டிக்கெட்டுகளை ஜார்க்கண்ட் கிரிக்கெட் சங்கம் வழங்கியுள்ளது.

READ SOURCE

⚡️Fastest Live Score

Never miss any exciting cricket moment

OPEN