கட்டம் கட்டிய அஸ்வின் ஆட்டம் காட்டிய மஹராஜ்

PANDIAN

PANDIAN

Author 2019-10-13 10:26:15

imgThird party image reference

இரண்டாவது டெஸ்ட் புனேயில் நடைபெற்று வருகிறது இந்திய அணி முதல் இன்னிங்சில் 601 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது பின்னர் விளையாடிய தென்னாப்பிரிக்கா முதல் இன்னிங்சில் மளமளவென விக்கட்டுக்களை இழந்தாலும் 9ஆவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த பிலாண்டர் மகாராஜ் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார் சுமார் 40 ஓவர்களுக்கு மேல் சந்தித்தா இந்த ஜோடியை‌ பிரித்தார் .

முதல் இன்னிங்சில் தென் ஆப்பிரிக்காவின் அணி 275 ரன்கள் எடுத்து இருக்கின்றது அஸ்வின் முதல் இன்னிங்சில் 28.4 ஒவர்கள் வீசி 69 ரன்கள் விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார் கேஷவ் மஹாராஜ் 72 ரன்களும் கேப்டன் டு பிளசிஸ் 64 ரன்கள் எடுக்க பிளண்டர் 44 ரன்களுடன் களத்தில் இருந்த இந்திய அணியில் மிகச் சிறந்த வேகப்பந்து வீச்சாளர்கள் இருந்தும் சுழற்பந்து வீச்சாளர்கள் இருந்தும் தடுமாறியது ஆச்சரியத்தை அளித்து இருக்கின்றது இந்தியா 326 ரன்கள் முன்னிலையில் பெற்றிருக்கின்றது.

imgThird party image reference

இந்த செய்தி பிடித்திருந்தால் லைக் செய்யுங்கள் ஷேர் செய்யுங்கள் நன்றி நன்றி வணக்கம்


READ SOURCE

⚡️Fastest Live Score

Never miss any exciting cricket moment

OPEN