கண்டுபிடிப்புகள் எதற்காக? - ஹர்பஜன் சிங் வேதனை!

Inneram

Inneram

Author 2019-10-27 15:58:20

img

சென்னை (27 அக் 2019): சிறுவனை காப்பாற்ற பரிதவிக்கும் இச்சூழலில் கண்டு பிடிப்புகளும் நாமும் எதற்காக? என்று கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் கேள்வி எழுப்பியுள்ளார்.

திருச்சி மணப்பாறை குழந்த்ஐ சுர்ஜித் ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்து 40 மணி நேரமாகியும் மீட்க முடியாமல் திண்டாடி வருகிறோம்.

இந்நிலையில் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் மீண்டும் ஒரு ட்விட்டர் பதிவு இட்டுள்ளார். அதில், "நிலவில் நீர்,செவ்வாயில் குடியிருப்பு,எதற்காக இத்துணைக் கண்டுபிடிப்புகள்? நூறு அடியில் உயிரொன்று ஊசலாடுகையில் விஞ்ஞானமும் நாமும் எதற்கு.#சுர்ஜித் பூமி தாய் வயிற்றில் கருவாகி இருக்கிறாய்.பிரசவ வலி அந்த தாய்க்கு பதில் உனக்கு பொறுத்துக்கொள் சாமி.விழித்துக்கொள் தேசமே" என்று தெரிவித்துள்ளார்.

READ SOURCE

Experience triple speed

Never miss the exciting moment of the game

DOWNLOAD