கமலுக்கு பிரபல கிரிக்கெட் வீரரின் கவிதை வாழ்த்து!

therinthukolvom

therinthukolvom

Author 2019-11-07 17:55:41

imgThird party image reference

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளராக திகழ்ந்தவர் ஹர்பஜன் சிங். தற்போது ஐபிஎல்-லில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வரும் ஹர்பஜன் சிங் அவ்வப்போது தமிழில் டுவிட் செய்து தமிழ் ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார். இந்நிலையில் இன்று உலகநாயகன் கமல்ஹாசன் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு அவருக்கு வாழ்த்து தெரிவித்த ஹர்பஜன் சிங் அவருக்காக ஒரு அழகிய தமிழ் கவிதையையும் பதிவிட்டுள்ளார்.அதுமட்டுமின்றி உங்களுக்கு உங்கள் பாணியில் வாழ்த்து தெரிவிப்பது மகிழ்ச்சியாக உள்ளது எனவும் தெரிவித்துள்ளார். இது கமல் ரசிகர்களை மட்டுமில்லாமல் ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களையும் மகிச்சியடைய செய்துள்ளது.

imgThird party image reference

மேலும் இதுபோன்ற பல தகவல்களை பெற தெரிந்துகொள்வோம் பக்கத்தை போலோவ் செய்க

READ SOURCE

⚡️Fastest Live Score

Never miss any exciting cricket moment

OPEN