கம்பீரின் கிரிக்கெட் வாழ்க்கையை காலி செய்தேன்!

FlashNewsTamil

FlashNewsTamil

Author 2019-10-07 23:49:59

img

”2012-ம் ஆண்டு நடந்த இந்தியா - பாகிஸ்தான் தொடரின்போது கெளதம் கம்பீரின் விக்கெட்டை நான்கு முறை வீழ்த்தினேன். போட்டியின்போதும் சரி, பயிற்சியின் போதும் சரி, என்னை நேருக்குநேர் பார்ப்பதைத் தவிர்த்து வந்தார். என்னால்தான் அவரது கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வந்தது என நினைக்கிறேன்” என்று பாகிஸ்தான் வீரர் முகமது இர்பான் பேசியுள்ளார்.

READ SOURCE

Experience triple speed

Never miss the exciting moment of the game

DOWNLOAD