கிரிக்கெட்டில் சூதாட்டம்: கேப்டன் கைது

Indian News

Indian News

Author 2019-11-07 11:16:00

img

கர்நாடக பிரிமீயர் லீக் கிரிக்கெட் போட்டியில் சூதாட்டம் நடைபெற்றதாக எழுந்த புகாரில் பெல்லாரி அணியின் கேப்டன் கவுதம் உட்பட மேலும் 2 கிரிக்கெட் வீரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கர்நாடக கிரிக்கெட் சங்கம் சார்பில் கடந்த ஆண்டு நடைபெற்ற கர்நாடக பிரிமீயர் லீக் டி.20 கிரிக்கெட் தொடரில் சூதாட்டம் நடைபெற்றதாக புகார்கள் எழுந்தன. இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வந்தது. ஏற்கனவே, பெங்களூரு பிளாஸ்டர்ஸ் அணி வீரர்கள்விஸ்வநாதன், நிஷாந்த், பயிற்சியாளர் விணுபிரசாத் ஆகியோர் கைது செய்யப்பட்ட நிலையில், பெல்லாரி அணியின் கேப்டன் கவுதம், மற்றொரு வீரர் அப்ரார் காஸி ஆகிய 2 பேரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் இன்று கைது செய்துள்ளனர்.

Newstm.in

READ SOURCE

Experience triple speed

Never miss the exciting moment of the game

DOWNLOAD