குறைந்த இன்னிங்சில் 1000 ரன்கள் எடுத்த முதல் இந்தியர்

Indian News

Indian News

Author 2019-10-12 02:27:59

img

இந்தியா – தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்க்சில் கோலி 254 ரன்கள் அடித்தார். இதன் மூலம் தென் ஆப்ரிக்கா டெஸ்ட் அணிக்கு எதிராக குறைந்த இன்னிங்சில் 1000 ரன்கள் எடுத்த முதல் இந்தியர் ஆனார் கோலி. இதுவரை 19 இன்னிங்சில் 1,063 ரன் எடுத்துள்ளார். சேவக் (20), சச்சின் (29) அடுத்து உள்ளனர்.

READ SOURCE

Experience triple speed

Never miss the exciting moment of the game

DOWNLOAD