கூடுதலாக மேலும் இரு ஐ.சி.சி. தொடர்களை நடத்த முடிவு !!

Indian News

Indian News

Author 2019-10-16 13:04:39

img

2023-ம் ஆண்டு உலக கோப்பை போட்டி முடிந்த பிறகு அடுத்த 8 ஆண்டுகளுக்கு நடத்தப்படும் போட்டி அட்டவணை குறித்து விவாதிக்கப்பட்ட போது, கூடுதலாக ஐ.சி.சி. தொடர்களை நடத்துவது என்று தீர்மானிக்கப்பட்டது. இரண்டு 50 ஓவர் உலக கோப்பை, நான்கு 20 ஓவர் உலக கோப்பை போட்டி ஆகியவற்றுடன் இரு ஐ.சி.சி. தொடர்களை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கு இந்திய கிரிக்கெட் வாரியம் கடும் எதிர்ப்பு தெரிவித்து இருந்தது.

READ SOURCE

Experience triple speed

Never miss the exciting moment of the game

DOWNLOAD