கெத்தாக ஆடிய மயங்க் அகர்வால் 2வது சதமடித்து அசத்தல்!

tech Tamila

tech Tamila

Author 2019-10-11 15:32:12

மேலும் இதை பற்றி கருத்துக்களை க-மெண்ட் பாக்சில் தெரிவிங்கள்.

இந்தியா மற்றும் தென்ஆப்பிரிக்கா அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டி ஆனது மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் இன்று தொடங்கியது.

imgThird party image reference

அதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார். ரோகித் சர்மாவும் மற்றும் மயங்க் அகர்வாலும் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர்.

மேலும் முதல் டெஸ்டில் சிறப்பாகவும் ஆடிய ரோகித் சர்மா 14 ரன்னில் அவுட்டானார். எனவே அடுத்து இறங்கிய புஜாரா அகர்வாலுக்கு ஒத்துழைப்பு அளித்தார். இருவரும் சேர்ந்து 138 ரன்கள் சேர்த்தனர்.

அரை சதமடித்த புஜாரா 58 ரன்னில் ஆட்டமிழந்தார்.

எனவே இரண்டாவது டெஸ்டிலும் மயங்க் அகர்வால் நல்ல பொறுப்புடன் ஆடி அசத்தினார். மேலும் அவர் தனது இரண்டாவது சதத்தை பதிவு செய்தார். அதில் அவர்

108 ரன்களில் வெளியேறினார். அப்போது இந்தியா 3 விக்கெட் இழப்புக்கு 198 ரன்கள் எடுத்திருந்தது.

இந்தியாவின் முக்கியமான 3 விக்கெட்டுகளையும் தென் ஆப்பிரிக்கா அணியின் ரபாடா கைப்பற்றினார்.

இந்த செய்தியை முழுமையாக படித்ததற்கு மிகவும் நன்றி. மேலும் இது போன்ற தகவலுக்கு நமது பக்கத்தை மறக்கா-மல் போலோவ் செய்து கொள்ளுங்கள்.

READ SOURCE

⚡️Fastest Live Score

Never miss any exciting cricket moment

OPEN