கோஹ்லிக்கு ஓய்வு

Indian News

Indian News

Author 2019-10-25 02:42:31

img

வங்கதேசத்திற்கு எதிரான 3 டி20, டெஸட் போட்டிகளுக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. டி20யில் கேப்டன் விராட் கோஹ்லிக்கு ஓய்வு தரப்பட்டுள்ளது. எனவே அவருக்கு பதில் ேராகித் சர்மா கேப்டனாக இருப்பார். வங்கதேசத்துக்கு எதிரான இந்திய அணி: டி20: ரோகித் சர்மா(கேப்டன்), ஷிகர் தவான், லோகேஷ் ராகுல், சஞ்சு சாம்சன், ஸ்ேரயாஸ் அய்யர், மனீஷ் பாண்டே, ரிஷப் பண்ட்(விக்கெட் கீப்பர்), வாஷிங்டன் சுந்தர், க்ருணல் பாண்டியா, யஜ்வேந்திர சாஹல், ராகுல் சாஹர், தீபக் சாஹர், கலீல் அகமது, ஷிவம் துபே, ஷர்துல் தாகூர்.டெஸ்ட்: விராட் கோஹ்லி(கேப்டன்),ரோகித் சர்மா, மயங்க் அகர்வால், சித்தேஷ்வர் புஜரா, அஜிங்கிய ரகானே, ஹனுமா விகாரி, விருத்திமான் சஹா(விக்கெட் கீப்பர்), ஆர்.ஜடேஜா, ஆர்.அஸ்வின், குல்தீப் யாதவ், முகமது ஷமி, உமேஷ் யாதவ், இஷாந்த் சர்மா, சுப்மன் கில், ரிஷப் பண்ட்.கங்குலி-கோஹ்லி சந்திப்பு: பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலியை நேற்று இந்திய அணியின் கேப்டன் வீராட் கோஹ்லி சந்தித்து பேசினார்.

முன்னதாக கோஹ்லி, 'நிறைய கிரிக்கெட் போட்டிகளில் கங்குலி விளையாடி இருக்கிறார். அவருக்கு சூழ்நிலைகள் தெரியும்' என்றார்.

READ SOURCE

⚡️Fastest Live Score

Never miss any exciting cricket moment

OPEN