சச்சின் சாதனையை முறியடித்த கோலி

Indian News

Indian News

Author 2019-10-12 01:16:43

img

2-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்க்சில் 601/5 ரன்கள் குவித்து டிக்ளர் செய்தது. இதில் கோலி இரட்டை சதம் அடித்தார். இந்நிலையில் டெஸ்ட் போட்டியில் இந்திய கேப்டன்களில் தென்ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் அதிக ரன்கள் எடுத்த கேப்டன்களில் தற்போது விராட் கோலி முதல் இடத்தில் உள்ளார். இதற்கு முன் சச்சின் 553 ரன்களுடன் முதல் இடத்தில் இருந்தார். கோலி – 600 * , சச்சின் – 553, தோனி – 461.

READ SOURCE

Experience triple speed

Never miss the exciting moment of the game

DOWNLOAD