சச்சின் சேவாக் சாதனையை முறியடித்த கோலி

Indian News

Indian News

Author 2019-10-12 02:21:06

img

இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்க்சில் இந்திய அணியின் கேப்டன் கோலி 254 ரன்கள் குவித்தார். இதன் மூலம் சச்சின் சேவாக் சாதனையை முறியடித்துள்ளார். கோலி

வெஸ்ட் இன்டீஸ் 200 ரன்கள்

வங்கதேசம் 204 ரன்கள்

நியூசிலாந்து 211 ரன்கள்

இலங்கை 213 ரன்கள்

இங்கிலாந்து 235 ரன்கள்

இலங்கை 243 ரன்கள்

இன்று தென் ஆப்பிரிக்கா 254 ரன்கள்.

இதற்கு முன் சச்சின், சேவக் தலா 6 இரட்டை சதம் அடித்தனர்.

READ SOURCE

Experience triple speed

Never miss the exciting moment of the game

DOWNLOAD