சர்பராஸ் அகமது தானாகவே விலக வேண்டும்

Indian News

Indian News

Author 2019-10-20 09:48:32

img

மூன்று வகையான போட்டிகளில் இருந்தும் சர்பராஸ் அகமது தானாகவே விலக வேண்டும், என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அவரை வலியுறுத்தியுள்ளது, ஆனால் அவர் முடியவே முடியாது என்று திட்டவட்டமாகக் கூறிவிட்டதாக தற்போது பாகிஸ்தான் கிரிக்கெட் சங்க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பாகிஸ்தான் கிரிக்கெட் சங்க சிஇஓ வாசிம் கானை நேற்று முன் தினம் சர்பராஸ் அகமது சந்தித்த போது மரியாதையுடன் விலகிவிடுமாறு அறிவுறுத்தப்பட்டதாக தெரிகிறது. ஆனால் அதற்கு சர்பராஸ் அகமது, முடியவே முடியாது, வேண்டுமானால் கிரிக்கெட் வாரியம் என்னை நீக்கட்டும் என்று திட்டவட்டமாகக் கூறியதாக பாக். கிரிக்கெட் சங்க பெயர் கூற விரும்பாத உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.

இதனையடுத்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அவரை நீக்கியது.

READ SOURCE

Experience triple speed

Never miss the exciting moment of the game

DOWNLOAD