சுனில் கவாஸ்கர் சாதனையை சமன் செய்த ரோஹித்

Indian News

Indian News

Author 2019-10-20 09:19:26

img

இந்திய – தென் ஆப்பிரிக்கா இடையேயான கடைசி டெஸ்ட் போட்டி நேற்று தொடங்கியது. இந்திய அணி முதலில் பேட் செய்தது. பியட் பந்தில் லாங் ஆஃப் மேல் பெரிய சிக்சரை அடித்து இந்தத் தொடரில் தன் 3வது சதத்தையும், டெஸ்ட் வாழ்க்கையில் 6வது சதத்தையும் பூர்த்தி செய்தார். 1978-ல் சுனில் கவாஸ்கர் ஒரு தொடரில் 3 சதங்கள் அடித்தார் அதன் பிறகு ரோஹித் சர்மா ஒரே தொடரில் 3 சதங்கள் என்று இதுவரை கவாஸ்கரைச் சமன் செய்துள்ளார்.

READ SOURCE

Experience triple speed

Never miss the exciting moment of the game

DOWNLOAD